PM Cares Fund- அரசாங்க நிதி அல்ல; சொல்கிறது பிரதமர் அலுவலகம்

PM-Cares Fund பொது அமைப்பு அல்ல; அதனால் விவரங்களை தர மறுத்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களிடம் நிவாரண நிதி கோரிய பிரதமர் மோடி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகள் நிவாரணம் (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency SituationsFund)- PM Cares Fund என்கிற பெயரில் நிதி பெறுவதற்கான புதிய வங்கிக் கணக்கை துவக்கினார். கொரோனா போன்ற நெருக்கடி … Continue reading PM Cares Fund- அரசாங்க நிதி அல்ல; சொல்கிறது பிரதமர் அலுவலகம்