NPCIL-கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலைவாய்ப்பு

NPCIL-கல்பாக்கம்அணு மின் நிலையத்தில் டிரைவர்-கம்-பம்ப் ஆபரேட்டர்-கம்-ஃபயர்மேன்-ஏ (Driver-cum-Pump Operator-cum-Fireman-A)பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன. இணையதளம் : https://www.npcil.nic.in/ கடைசி தேதி : 25-01-2021 பணி : டிரைவர்-கம்-பம்ப் ஆபரேட்டர்-கம்-ஃபயர்மேன்-ஏ (Driver-cum-Pump Operator-cum-Fireman-A) காலியிடங்கள் : 4 பணியிடம் : கல்பக்கம், தமிழ்நாடு கல்வித்தகுதி : HSC (10+2)  + கனரக வாகன ஓட்டுநர் உரிமம் சம்பளம் : ரூ. 21,700/- வயது வரம்பு : 18-27 ஆண்டுகள் விண்ணப்ப கட்டணம் : இல்லை தேர்ந்தெடுக்கும் முறை :  (i)  உடல் தரநிலைகள், உடல் … Continue reading NPCIL-கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலைவாய்ப்பு