NEP 2020: மொழிபெயர்க்கப்பட்ட 17 மொழிகளில் தமிழை புறக்கணித்த மத்திய மோடி அரசு

தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) மாநில மொழிகளுக்கான மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு கல்வியாளர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை 2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. அதனை அடிப்படையாக வைத்து 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்து. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி 10+2 என்ற பள்ளிப் … Continue reading NEP 2020: மொழிபெயர்க்கப்பட்ட 17 மொழிகளில் தமிழை புறக்கணித்த மத்திய மோடி அரசு