NALCO நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் – 2021

NALCO(National Aluminium Company Limited) நிறுவனத்தில் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன. பணி Senior Manager, Manager, General Manager, Deputy Manager, Deputy General Manager, Asst. General Manager கடைசி தேதி 07-12-2021  முகவரி National Aluminium Company Limited,NALCO Bhawan, P/1, Nayapalli, Bhubaneswar- 751013 காலியிடங்கள் 86 கல்வித்தகுதி இளங்கலை பட்டம் சம்பளம் ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை விண்ணப்பிக்கும் முறை எழுத்து முரை தேர்வு, நேர்காணல் அறிவிப்பு இணைப்பு இனைதளம் இணைப்பு