IISc நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

நிர்வாக உதவியாளர் பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளை IISc (Indian Institute Of Science) நிறுவனம் வெளியிட்டுள்ளது ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு  செய்வதற்கான இணையதளம் : https://cdn.digialm.com/EForms/configuredHtml/956/67825/login.html இணையதளம் : https://iisc.ac.in கடைசி தேதி : 07-11-2020 பணி : நிர்வாக உதவியாளர் (Aadministrative Assistaant) காலியிடங்கள் : 85 தகுதி : இளங்கலை பட்டம் 50% (மொழிகள் உட்பட ) வயது வரம்பு : 26 வயது 07-11-2020 தேதியின்படி ஊதியம்: Level 3 மேலும் வேலைவாய்ப்பு பற்றி … Continue reading IISc நிறுவனத்தில் வேலைவாய்ப்பு