EIT பாலிடெக்னிக் கல்லூரியில் ‘பல்வேறு’ பணிக்கான விண்ணப்பங்கள் வெளியிடப் பட்டுள்ளன

பணிநூலகர், திறன் பெற்ற உதவியாளர் /ஆய்வக உதவியாளர்
கடைசி தேதி30-01-2022
முகவரிகரெஸ்பாண்டெண்ட்
EIT பாலிடெக்னிக் கல்லூரி,
கவிந்தபாடி – 638455
தொலைபேசி எண்04256 – 240497
காலியிடங்கள்நூலகர் : 1
திறன் பெற்ற உதவியாளர் /ஆய்வக உதவியாளர் : 10
வயது நூலகர் : 57 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
திறன் பெற்ற உதவியாளர் /ஆய்வக உதவியாளர் : 36 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
கல்வித்தகுதிநூலகர் : நூலக அறிவியல் / தகவல் அறிவியல் / ஆவண அறிவியல் பாடப்பிரிவுகளில்முதுகலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்
திறன் பெற்ற உதவியாளர் /ஆய்வக உதவியாளர் : தொழில்துறை பயிற்சி நிறுவன சான்றிதழ் / NTC / NAC
சம்பளம் நூலகர் : ரூ. 57,700/- முதல் ரூ. 2,05,500/- வரை
திறன் பெற்ற உதவியாளர் /ஆய்வக உதவியாளர் : ரூ. 19,500 /- முதல் ரூ. 62,000 /- வரை
பணியிடம்ஈரோடு
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறை
அறிவிப்புஇணைப்பு
விண்ணப்பபடிவம் நூலகர் & திறன் பெற்ற உதவியாளர் /ஆய்வக உதவியாளர்
இனைதளம்இணைப்பு