DRDO தயாரித்த 2-DG கொரோனா எதிர்ப்பு மருந்து; முதற்கட்டமாக 10000 பாக்கெட்டுகள் அறிமுகம்

டிஆர்டிஓ எனப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ள 2-DG கொரோனா எதிர்ப்பு மருந்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இணைந்து அறிமுகப்படுத்தினர். இந்தியாவில் பரவிவரும் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் வகையில், அந்தந்த மாநில அரசுகள் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளன. மேலும் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் வகையில் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகளும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இந்திய … Continue reading DRDO தயாரித்த 2-DG கொரோனா எதிர்ப்பு மருந்து; முதற்கட்டமாக 10000 பாக்கெட்டுகள் அறிமுகம்