CMDA பணி நியமன முறைகேடு- வெளிவரும் கடந்த அதிமுக ஆட்சியின் அவலம்

அதிமுக ஆட்சியின் போது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (CMDA) தகுதியில்லாத 18 பேரை பணியமர்த்தியது தொடர்பாக 2 அதிகாரிகளுக்கு நோட்டிஸ் விடுத்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் தான் எடப்பாடி பழனிசாமி அரசால் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கான பணிநியமனம் செய்யப்பட்டுள்ளது. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், ஃபீல்ட் … Continue reading CMDA பணி நியமன முறைகேடு- வெளிவரும் கடந்த அதிமுக ஆட்சியின் அவலம்