அமர்வு நீதிமன்றம் குரல்கள் கேளிக்கை சினிமா தமிழ்நாடு வாழ்வியல்

நடிகர் பரோட்டா சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி பிரபல நடிகர் தந்தை மீது வழக்கு பாய்ந்தது

நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி  செய்ததாக ஓய்வு பெற்ற டிஜிபி உள்பட இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.   இது குறித்து போலீஸ் தரப்பில் செய்தி குறிப்பில் :    சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, சென்னை காவல்துறையில் அண்மையில் ஒரு புகார் அளித்தார்   அதில், கடந்த ‘2015-ம் ஆண்டு அன்புவேல் ராஜன் தயாரிப்பில் ’வீரதீர சூரன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். மேலும் வாசிக்க …..

கருத்துக்கள் கலாச்சாரம் குரல்கள் கேளிக்கை தொழில்கள் மகராஷ்டிரா வாழ்வியல்

வீட்டுக்கு மாதம் ரூ.400 லஞ்சம் கொடுத்த டி.ஆர்.பி விவகார சிக்கலில் ரிபப்ளிக் டிவி..

இந்தியாவிலுள்ள செய்தி சேனல் நெறியாளர்களில், முக்கிய முகமாக அறியப்படுபவர் அர்னாப் கோஸ்வாமி.   1996 முதல் 2006-ம் ஆண்டு வரை `என்.டி.டி.வி’, `டெலிகிராப்’ உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் பணிபுரிந்தார்.   அதன் பின்னர் 2006-ம் ஆண்டு `டைம்ஸ் நவ்’ செய்தி சேனலில், செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடங்கி அந்த சேனலின் முக்கிய நெறியாளராகவும், பின்னர் செய்திப் பிரிவின் சிறப்பு ஆசிரியராகவும் பணி உயர்வு பெற்றார்.   2016, நவம்பர் மாதத்தில் டைம்ஸ் நவ் சேனலிலிருந்து வெளியேறினார் மேலும் வாசிக்க …..

கலாச்சாரம் குரல்கள் தொழில்கள் மகராஷ்டிரா வாழ்வியல்

டி.ஆர்.பி ரேட்டிங் ஊழல் : சாட்டையை சுழற்றும் மும்பாய் போலிஸ் பயத்தில் ஓடும் அர்னாப்

இந்தியாவில் ‘டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட்’ என்று சொல்லப்படும் டி.ஆர்.பி ரேட்டிங்கைக் கணக்கிடும் பணியை BARC (Broadcast Audience Research Council) என்ற நிறுவனம் செய்துவருகிறது.   இந்த நிறுவனத்துக்குக் கீழ்தான் ஹன்சா ரிசர்ச் நிறுவனம் இயங்கிவருகிறது. BARC நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா முழுவதும் 30,000 டி.ஆர்.பி மீட்டர்களைவைத்து டி.ஆர்.பி கணக்கிடும் பணியைச் செய்துவருகிறது ஹன்சா ரிசர்ச். மும்பையில் மட்டும் ஹன்சா ரிசர்ச் நிறுவனம் 2,000 டி.ஆர்.பி மீட்டர்களை வைத்திருக்கிறது.   இந்த வழக்கில் மும்பை காவல்துறை மேலும் வாசிக்க …..

குரல்கள் பெண்கள் வடமாநிலம் வாழ்வியல்

உபியில் கைது செய்யப்பட்ட பாலியல் குற்றவாளிகள் கைநாட்டு கடிதம் வெளியே வந்தது எப்படி கேள்வியால் போலிஸ் திணறல்

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராசில் 19 வயது தாழ்த்தப்பட்ட இளம்பெண் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கரும்பு தோட்டத்தில் முதுகுதண்ட்டு உடைக்கப்பட்டு நாக்கு வெட்டப்பட்டு ரத்த வெள்ள்ளத்தில் மிதந்து  கிடந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆனால் அவர் போஸ்ட் மார்ட்டம் முன்னரே மனிஷாவின் பிணத்தை எரித்த பாஜக மாநிலம் உத்திர பிரதேசத்தின் காவல் துறை செய்கையை கண்டித்து ராகுல் பிரியங்கா கனிமொழி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் போராடி வந்த மேலும் வாசிக்க …..

அரசியல் உயர் நீதிமன்றம் குரல்கள் தமிழ்நாடு வாழ்வியல்

ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெறாத வடமாநில தேர்வர்கள் தமிழில் அதிக மதிப்பெண் எப்படி என நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

மத்திய அரசு பணி நியமனங்களில் வெளிப்படைத் தன்மை தேவை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. மேலும்  இந்தி மொழியில் தேர்ச்சி பெறாத வடமாநில தேர்வர்கள் தமிழில் அதிக மதிப்பெண் எப்படி நீதிமன்ற கேள்வியால் மத்திய பாஜக அரசு மாநில அதிமுக அரசு திணறியதாக நீதிமன்ற செய்திகள் தெறிவுக்கின்றன்    ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதாவது சரவணன் கடந்த 2015-ம் ஆண்டு ஊட்டியில் உள்ள ஆயுத தொழிற்சாலைக்கு மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் கலாச்சாரம் குரல்கள் தமிழ்நாடு தொழில்கள் வர்த்தகம் வாழ்வியல்

ஹிந்தியை திட்டமிட்டு பரப்பும் பாஜக அரசின் செயலை கண்டுகொள்ளாத அதிமுக அரசு ..

தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்கும் வேலையில் மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்படுவதை உறுதிசெய்யும் வகையில் நாள்தோறும் வங்கிகள் மூலமும் , காவல்துறை மூலமும் மற்றும் ரயில்வே துறை மூலமும்  தமிழக மக்கள் தெரியாத ஹிந்தியை திணிக்கும் வேலையில் மோடியின் மத்திய அரசு இறங்கி இருப்பதற்க்கான தொடர்பான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இது சம்பந்தமாக தனது 10 லட்சம் வாசகர்களுக்கு ஆதாரத்தை அடுக்குகிறது தமிழ் ஸ்பெல்கோ   ஆதாரம் 1 மேலும் வாசிக்க …..

குரல்கள் தேசியம் பாராளுமன்றம் வடமாநிலம்

இந்தியாவில் பற்றி எரியும் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் முறையீடு

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மசோதாக்கள் மீது டிவிசன் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நிராகரித்தார். கூச்சல், குழப்பத்திற்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலமாக மேலும் வாசிக்க …..

குரல்கள் தமிழ்நாடு வர்த்தகம் வாழ்வியல்

” ஹிந்தி தெரியாதா” கொதிக்கும் நெட்சின்ஸ் .. அவமதிப்பு செய்த வங்கி அதிகாரி இடமாற்றம்

ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற முதிய மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, ‘இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது’ என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி.. இதனால் மன உளச்சலுக்கு ஆனான அந்த மருதுவர் அவர் மீது புகார் தெரிவித்து நோட்டிஸ் அனுப்பி  உள்ளார் என செய்தி வெளியான உடன் .. மதுரை உயர் நீதி மனற கிளையில் இதன் எதிர்ப்பாக இந்தி எழுத்து மேலும் வாசிக்க …..

குரல்கள் தமிழ்நாடு வாழ்வியல்

விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் பாதுகாப்பு போலிஸ் அதிகாரி துப்பாக்கி சூட்டில் தீடிர் மரணம்

  சென்னை தி.நகர் ராமானுஜம் தெருவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைமை அலுவலகம் உள்ளது. அதன் தலைவர் வேதாந்தம்.   இவரின் பாதுகாப்பு அதிகாரியாக சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ சேகர் (47) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். காலையில் பணிக்கு வந்து விட்டு இரவில் சேகர் வீட்டுக்குச் செல்வது வழக்கம்.   விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்தின் பின்புறத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்குவதற்கென்று தனி அறை மேலும் வாசிக்க …..

ஆசியா கருத்துக்கள் குரல்கள் சமூகம் சீனா தேசியம்

சீன எதிர்ப்பில் தலாய் லாமாவும் இந்தியாவின் பங்கும் ..

நேரு ஆட்சி காலத்தில் 1947- 1963 களில் இந்தியா கிழக்கு திபெத் ஒன்றில் சாதரண விவசாய குடும்பத்தில் பிறந்த தொந்துபிப் லாமோ (லாமோ தொந்துப்) ஜுலை 6-1935 ல் பதினான்காம் தலாய் லாமாவாக டென்சின் கியாட்சோ என்ற பெயரில் சமயப் பெரியோர்களால் நியமிக்கபட்டார்.   தனது நான்காம் வயதில் பிரமாண்டமான பொட்லா அரண்மனையில் தலாய் லாமாவாக நியமிக்க பட்ட இவர், தனது பதினான்காம் வயதிலேயே அனைத்துத் துறைகளிலிலும் சிறந்து விளங்கும் திபெத்தின் தலைசிறந்த தலாய் லாமாவாக உயர்ந்தார். மேலும் வாசிக்க …..