அரசியல் இலங்கை உலகம் காங்கிரஸ் தமிழ்நாடு தேசியம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சோ்ந்தவா் சென்னையில் கைது!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு முகமை (NIA) அமைப்பினரால் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாா்ச் மாதம் லட்சத்தீவின் மினிக்காய் கடற்கரையில் 5 ஏகே 47 துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை கடலோரக் காவல் படை பறிமுதல் செய்தது. இவை பாகிஸ்தானில் இருந்து இந்திய கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்ட மேலும் வாசிக்க …..

இலங்கை தமிழ்நாடு திமுக

அகதிகள் அல்ல; இனி தமிழர் மறுவாழ்வு முகாம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கள் இனி “இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்” என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இலங்கை அகதிகள் முகாம் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல. அவர்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். அந்த உணர்வோடு இலங்கை அகதிகள் முகாம் இனி “இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்” என மேலும் வாசிக்க …..

இலங்கை உலகம் தமிழ்நாடு தேசியம்

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது: முதல்வர் கடிதம்

சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த ஆகஸ்ட் 1 ஆம் நாள் அன்று, கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் இலங்கை கருத்துக்கள் காங்கிரஸ் தமிழ்நாடு திமுக பாஜக

கொல்லம் வேலுப்பிள்ளை மகனின் ஆறாத ஆறு தவறுகள்

நேற்று அந்த நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் மிகவும் கொதி நிலையில் இருந்தார் காரணம் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேர் என்பது தமிழ்நாட்டில் அல்ல ஆனால் மலையாள மண்ணின் டிஎன்ஏ என அடியேன் சொன்னதால்.. கோபம் தலைக்கேறி மயிலாப்பூருக்கு வந்து பிரித்து விடுவேன் என்றார்..ஓகே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஸ்மைலி இமோஜி இட்டேன்.. அவர் தன் நிலை மறந்து ஒருமையில் மோசமாக போட்ட பின்னூட்டத்தை எல்லாம் நீக்கிவிட்டேன்.. காரணம் இதுவரை அவர் மிகவும் கண்ணியமாக பேசி வருபவர் மேலும் வாசிக்க …..