அரசியல் வேலைவாய்ப்புகள்

ஊரக பகுதியில் மட்டும் மோடி ஆட்சி காலத்தில் 4.3 கோடி வேலை இழப்பு 

  இந்தியாவில் தொழிலாளர்கள் நிலை குறித்த ஆய்வு ஒன்றை மோடி தலைமையிலான பாஜக  அரசு வெளியிடாமல் புதைத்துவிட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது  மேலும் ஆய்வு முடிக்கப்பட்டு இந்திய அரசால் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையத்தின், குறிப்பிட இடைவெளிகளில் எடுக்கப்படும் தொழிலாளர்கள் நிலை குறித்த தரவுகள் குறித்து பார்த்தோம் என்றால்  ஆண் தொழிலாளர்கள் எண்ணிக்கை சுருங்கியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. நகர பகுதிகளில் 2017-18 தரவுகளின்படி இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற்ற ஆண்களின் எண்ணிக்கை மேலும் வாசிக்க …..

வேலைவாய்ப்புகள்

மதுரை தல்லாக்குளம் அஞ்சல் நிலையத்தில் வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் தமிழகத்தின் மதுரை தல்லாக்குளம் அஞ்சல் நிலையத்தில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம். பணி மற்றும் காலியிடங்கள்: 1. எம்வி மெக்கானிக் (MV Mechanic) – 01 வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ.19900 முதல் ரூ.63200 தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரு வருட மேலும் வாசிக்க …..

வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள சுற்றுச்சூழல் ஆய்வாளர், உதவி பொறியாளர், தட்டெழுத்தாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் : 224 1. சுற்றுச்சூழல் ஆய்வாளர் : 60 கல்வித் தகுதி: எம்.எஸ்.சி. உயிர்வேதியியல், எம்.எஸ்.சி வேதியியல், எம்.எஸ்.சி சூழல் அறிவியல், எம்.எஸ்.சி விலங்கியல் சம்பளம்: மாதம் ரூ. 37,700 முதல் ரூ. 1,19,500 2. உதவி பொறியாளர் : மேலும் வாசிக்க …..

வேலைவாய்ப்புகள்

ஏர் இந்தியா நிறுவனத்தில் பாதுகாப்பு முகவர் வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு முகவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள்: பாதுகாப்பு முகவர் (Security Agent) – 68 கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு : 01.03.2019 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள்ளும், மேலும் வாசிக்க …..

வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு மருந்துவ பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் 353 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருந்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள்: மருந்தாளுநர் – 353 சம்பளம்: மாதம் ரூ. 35400 – 112400 தகுதி: பார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்து, பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்). வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு மேலும் வாசிக்க …..

வேலைவாய்ப்புகள்

மத்திய சேமிப்பு கிடங்கில் வேலைவாய்ப்பு

மத்திய சேமிப்பு கிடங்கில் காலியாக உள்ள 571 மேலாண்மை டிரெய்னி, உதவி பொறியாளர், கணக்காளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள்: 571 1. Management Trainee (General) – 30 சம்பளம்: மாதம் ரூ.50000-160000 2. Management Trainee (Technical) – 01 சம்பளம்: மாதம் ரூ.50000-160000 3. Assistant Engineer (Civil) – 18 சம்பளம்: மாதம் ரூ.40000-140000 4. Assistant Engineer மேலும் வாசிக்க …..

வேலைவாய்ப்புகள்

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 52 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள்: 52 1. பதிவறை எழுத்தர் – 08 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.15,900 – 50,400 2. அலுவலக உதவியாளர் – 30 தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி. சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000 3. இரவு காவலர் – 11 மேலும் வாசிக்க …..

வேலைவாய்ப்புகள்

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் காலியாக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி மற்றும் காலியிடங்கள்: : பொது உதவி நிர்வாக அதிகாரி – 350 ஐடி உதவி நிர்வாக அதிகாரி – 150 சிஏ உதவி நிர்வாக அதிகாரி – 50 காப்பீடு மற்றும் கணக்கு உதவி நிர்வாக அதிகாரி – 30 உதவி நிர்வாக அதிகாரி (ராஜ்பாஷா) – 10 சம்பளம்: மாதம் ரூ.ரூ.32,795 – 62,315 மேலும் வாசிக்க …..

வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள நிர்வாக இயக்குநர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி மற்றும் காலியிடங்கள்: நிர்வாக இயக்குனர் (Executive Director) – 01 சம்பளம்: ரூ.80,600 முதல் ரூ.1,04,800 வரையில் வயதுவரம்பு: 01.02.2019 தேதிப்படி அதிகபட்சம் 57க்குள் இருக்க வேண்டும். தகுதி: MBA (Marketing) முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2019 விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித மேலும் வாசிக்க …..

வேலைவாய்ப்புகள்

மத்திய அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் பணி மற்றும் காலியிடங்கள்: வனத்துறை பணியாளர் – 90 வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி : கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மேலும் வாசிக்க …..