கலாச்சாரம் கேளிக்கை சமூகம் வாழ்வியல் விளையாட்டு

அசத்திய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 848 காளைகளும், 1400 மாடுபிடி வீரர்களும்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜனவரி 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதையொட்டி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 848 காளைகளும், 1400 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.   இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை முதலே அலங்காநல்லூருக்கு காளைகள் கொண்டு வரப்பட்டன.   மேலும் மாடுபிடி வீரர்களும் அங்குள்ள வாடிவாசல் பகுதியில் திரண்டனர். காலை 7 மணிக்கு அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளை வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு மேலும் வாசிக்க …..

ஆசியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டு

தோனி நாட் அவுட் 87 , தொடரை 2-1 வென்ற சிறப்பான ஆட்டத்தால் தொடர் நாயகன் விருதும் தோனிக்கே

இந்தியா – ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.   பின்னர் நடைபெற்ற 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றது. 71 ஆண்டுகளில் முதன்முறையாக தொடரை கைப்பற்றியது. இதனால் ஆஸியில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் இந்திய, ஆசிய கேப்டன் என்ற சிறப்பை கோலி பெற்றார்.   இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் மெல்போர்னில் இன்று நடைபெற்றது. மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் சமூகம் தேசியம் விளையாட்டு

லஞ்சம் புகார் எதிரொலி இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் உட்பட 6 பேர் கைது

  லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் உள்ளிட்ட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. ஊழல் நடந்துள்ளதாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொது இயக்குனர் புகார் அளித்தார்.   அதில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிலுவையில் உள்ள ரூ.19 லட்சம் கட்டணத் தொகையை வழங்க 3 சதவீதம் கமிஷன் கேட்டதாக சி.பி.ஐ. யிடம் புகார் கொடுத்துள்ளார்.   இது குறித்து விசாரிக்க உரிய அமைப்புகளை வேண்டி இருக்கிறோம் என்றும் கூறி இருந்தார். மேலும் வாசிக்க …..

கலை மற்றும் இலக்கியம் கேளிக்கை மற்ற விளையாட்டுகள் விளையாட்டு

636 காளைகளும் 504 காளையார்களும் : வெற்றிகரமாக நடந்து முடிந்த அவனியாபுர ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 8 சுற்றுகளில் 600 -க்கும் மேற்பட்ட காளைகளும், 500-க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர்.   வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்த போட்டியில் 47 வீரர்கள் காயம் அடைந்தனர்.   பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழர் சிறப்பு திருநாளில் காலை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதை குறிக்கும் விதமாக மதுரை ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை மேலும் வாசிக்க …..

ஆசியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டு

இறுதி வரை ஆடி இந்தியாவை வெற்றிக்கு எடுத்த சென்ற தோனியால் 1-1 சமன் நிலை

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்தது. ஷான் மார்ஷ் 123 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் குவித்தார். புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.   இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 4 விக்கெட் மேலும் வாசிக்க …..

ஆசியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டு

முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா பரிதாப தோல்வி

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.   ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.   முதல் ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய க்வாஜா, மார்ஷ், ஹாண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் அரைசதம் அடித்து மேலும் வாசிக்க …..

ஆசியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் கேப்டன் விராட் கோலி

கபில் தேவ், கங்குலி, தோனி ஆகியோரால் முடியாத ஒரு செயலை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.   இதுவரை எந்தவொரு இந்திய அணி கேப்டனும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால் இந்தக் குறை இன்றுடன் நீங்கியுள்ளது.   அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.   மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா மேலும் வாசிக்க …..

கிரிக்கெட் விளையாட்டு

“அடுத்த தோனி, கில்கிறிஸ்ட்” என ரிஷப் பண்ட்டை புகழும் முன்னாள் ஆஸி. கேப்டன்

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழ்ந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2014ம் ஆண்டு தோனி ஓய்வுபெற்றார். அதன்பின், சஹா இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்ததால் அவரால் விளையாட முடியவில்லை. சஹாவை தொடர்ந்து பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக மேலும் வாசிக்க …..

கிரிக்கெட் விளையாட்டு

தனது கிரிக்கெட் ஆசானுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சச்சின்

சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பகால கிரிக்கெட் பயிற்சியாளாரான ரமாகாந்த் அச்ரேக்கா் நேற்று (ஜனவரி 2 புதன்கிழமை) உயிரிழந்தார். 87 வயதான அச்ரேக்கர், வயது முதிர்வின் உயிாிழந்த நிலையில் அவரது உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி நடைபெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்து கிரிக்கெட் ரசிகா்கள் அனைவருக்கும் ரோல் மாடலாக திகழ்பவா் சச்சின் டெண்டுல்கா். சிறு வயது முதலே கிரிக்கெட் மீது கொண்ட அதீத காதலால் அவா் பல்வேறு சாதனைகளை தமதாக்கினாா். சச்சின் டெண்டுல்கா் முதலில் பந்து வீச்சில் மேலும் வாசிக்க …..

உலகம் கிரிக்கெட் விளையாட்டு

வணிக வரிசலுகைகள் காரணமாக பிசிசிஐயிடம் ஐசிசி மோதல்

இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை போட்டி நடத்தியதால், ஏற்பட்ட வரி இழப்பை ஈடுகட்ட ரூ.161 கோடி தருமாறு, பிசிசிஐ-யிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோரியுள்ளது.   2016-ம் ஆண்டு டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டது. அப்போது, போட்டிகளை ஒளிபரப்பு செய்ய வரிச்சலுகைகள் ஏதும் அளிக்கப்படவில்லை.   இதனால், போட்டிகளின் ஒளிபரப்பு உரிமைகளை பெற்ற ஸ்டார் நிறுவனம், வரிகள் அனைத்தையும் கழித்துக் கொண்டு மீதித்தொகையை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இடம் வழங்கியுள்ளது.   மேலும் வாசிக்க …..