பெண்கள் மருத்துவம் வாழ்வியல்

இயற்கை முரண் : ஐந்து லட்சத்தில் ஒரு பெண் குழந்தைக்கு இது நடக்க வாய்ப்பு

ஓர் அபூர்வ நிகழ்வு, தென் அமெரிக்கக் கண்டத்தில் நடந்துள்ளது. தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணியான மோனிகா வேகா என்ற 33 வயது பெண், 35-வது வாரத்தில் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் சென்றார். அப்போது அவரைப் பரிசோதித்த மகப்பேறு மருத்துவர், வயிற்றில் உள்ள குழந்தையின் வயிற்றுப்பகுதியில் ஏதோ அசாதாரணமாக இருந்ததைக் கண்டறிந்தார்.  கர்ப்பத்தில்  இருக்கும் சிசுவின் கல்லீரலில் கட்டி இருக்கிறது என்று மருத்துவர் முதலில் நினைத்தார். அதனை உறுதிசெய்வதற்காக அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்துபார்த்தபோது, வயிற்றில் இருந்த பெண் குழந்தையின் மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் தமிழ்நாடு

தன் மகனுக்கு ராஜன் செல்லப்பா சீட் பிடித்தது எப்படி விவரிக்கும் அதிமுக மசெக்கள்

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிப்ப தற்காகவும் மா.செ.க்கள் மற்றும் கட்சியின் சீனியர்களுடன் 17-ந் தேதி மாலையில் இறுதிக்கட்ட ஆலோசனையை நடத்தி னார் பழனிச்சாமி. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின்படி வேட்பாளர்களை தேர்வுசெய்திருந்த எடப்பாடி, அதனை வாசிக்க, மா.செ.க்கள் பலரும் சிபாரிசு செய்திருந்த நபர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்ததால் கோபம் கொப்பளித்தது.   “யோவ் இது லிஸ்ட்டே இல்லை. எங்களது சிபாரிசுகளைவிட உளவுத்துறை சிபாரிசுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பீங்களா?” என மசெக்கள் எகிற சூடு பிடித்தது ..  மேலும் வாசிக்க …..

உலகம் வாழ்வியல்

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு 67 இடம் இந்தியாவோ மிகவும் பின்தங்கி 140 இடத்தில்

சர்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20-ம் தேதி அன்று மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐ.நா வெளியிட்டு வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது   ஐநா வெளியிட்ட மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைவிட பின் தங்கியுள்ளது.   போர் சூழல், சமூக அமைதி, அரசின் மீதான மக்களின் நம்பிக்கை, வருமானம், வறுமை, தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.   மேலும் வாசிக்க …..

கலாச்சாரம் சமூகம்

ஸ்டாலின் அஞ்சலியால் ஜி.கே.வாசன் கண்கலங்கி நெகிழ்ச்சி

ஜி.கே.வாசன் சித்தப்பா ஜி.ஆர் மூப்பனார் மறைந்ததையடுத்து அவரது உடல் சொந்த ஊரான சுந்தரபெருமாள் கோவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.   அவருக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தற்போது ஜி.கே.வாசன் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிற நிலையில் அஞ்சலி செலுத்தியது ஜி.கே.வாசனை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜி.ரெங்கசாமி மூப்பனார் இவர் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் மற்றும் ஜி.கே.வாசனின் சித்தப்பா ஆவார்.    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் தேசியம்

நீங்க காவலரா மோடியிடம் இளைஞர் கேட்ட கேள்வியால் பாஜகவினர் பரிதவிப்பு

பிரதமர் மோடிக்கு எதிராக இளைஞர் தொலைக்காட்சியில் பேசிய வீடியோ பெரிய வைரல் ஆகி இணையம் முழுக்க இந்த வீடியோ பரபரப்பாகி வருவதால் பாஜகவினர் பதட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன   டிவிட்டரில் பாஜக வித்தியாசமான பிரச்சாரம் ஒன்றை செய்து வருகிறது. பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்கள் எல்லோரும் தங்கள் பெயருக்கு முன்னாள் காவலர் (chowkidar) என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்கிறார்கள்.   நாங்கள்தான் நாட்டின் காவலர் என்று கூறுவதற்காக இவர்கள் இப்படி பெயருக்கு மேலும் வாசிக்க …..

தொழில்கள் வணிகம் வர்த்தகம் வாழ்வியல்

திவலாகும் அனில் அம்பானி தம்பியை காப்பற்றிய முகேஷ் அம்பானி அண்ணன்

ரூ.450 கோடி தந்து உதவி, எரிக்ஸன் வழக்கிலிருந்து சிறை செல்லாமல் காப்பாற்றிய தனது அண்ணன் முகேஷ் அம்பானிக்கு அனில் அம்பானி தனது நன்றி தெரிவித்துள்ளார். ஸ்வீடன் நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனம் எரிக்ஸன். இந்த நிறுவனம், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள், சேவைகள் அளிக்க ரூ.2014-ம் ஆண்டு 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தது.  இதற்காக எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டி இருந்தது. இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.45 ஆயிரம் கோடி கடனில் மேலும் வாசிக்க …..

சட்டம் சமூகம் பெண்கள்

வர மறுக்கும் பெண்கள் , வீடியோ சாட்சியம் பதட்டத்தில் பவர்புல் ஆளும் அதிமுகவா …

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசிடம் போனில் புகார் ெசான்ன பெண்கள் நேரில் வந்து புகார் தர தயங்குகின்றனர். கோவை மாவட்டம்  பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து  மிரட்டி நூற்றுக்கும் மேற்பட்டோரை பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியை  சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர்  கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது  செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  பொள்ளாச்சி விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சமூகம் சினிமா பெண்கள்

பொள்ளாச்சி கொடூர சம்பவத்திற்கு இசைஞானி இளையராஜா ஆவேச பதில்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்த கேள்விக்கு, தமிழக மக்களின் உணர்வு எப்படி இருக்கிறதோ, அதோடு நானும் இருக்கிறேன் என்று இளையராஜா பதிலளித்துள்ளார். பொள்ளாச்சி கொடூர பாலியல் பலாத்கார வழக்கில் 4 பேர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகளும், பொது மக்களும் மற்றும் பல அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின் 75- வது பிறந்த மேலும் வாசிக்க …..

அமெரிக்கா இயற்கை பெண்கள் வாழ்வியல்

அமெரிக்க பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். 470 கோடி பேரில் ஒருவருக்கு இந்த அதிசயம் நிகழ வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் தெல்மா சியாகா. இவர் டெக்சாஸில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சியாகாவுக்கு அமெரிக்க நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தன. 9 மணி நேர இடைவெளியில் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா பெண்கள்

சின்மயிக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பாடகி சின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சின்மயி தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். சர்வதேச அளவில் பிரபலமான மீடூ இயக்கம் மூலம் கவிஞர் வைரமுத்து மீது சினிமா பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பாலியல் புகார்களை சமூக வலைதளங்கள் மற்றும் போலீசிலும் அளித்தார். இதற்கு பிறகு, சங்க விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி கடந்த மேலும் வாசிக்க …..