ஆசியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டு

தோனி நாட் அவுட் 87 , தொடரை 2-1 வென்ற சிறப்பான ஆட்டத்தால் தொடர் நாயகன் விருதும் தோனிக்கே

இந்தியா – ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.   பின்னர் நடைபெற்ற 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றது. 71 ஆண்டுகளில் முதன்முறையாக தொடரை கைப்பற்றியது. இதனால் ஆஸியில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் இந்திய, ஆசிய கேப்டன் என்ற சிறப்பை கோலி பெற்றார்.   இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் மெல்போர்னில் இன்று நடைபெற்றது. மேலும் வாசிக்க …..

அமெரிக்கா ஆசியா ரஷியா

இந்தியாவும் ரஷ்யாவும் S400 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் அமெரிக்கா ஆய்வு அறிக்கை

அமெரிக்கா இந்தியாவுடன் ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதித்தது என பென்டகனின் 2019-ம் ஆண்டு ஏவுகணை பாதுகாப்பு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.   அமெரிக்கா “சாத்தியமான ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பு” பற்றி இந்தியாவுடன் விவாதித்துள்ளது. இந்த விவாதம் ஒரு முக்கிய பாதுகாப்புப் பங்குதாரராகவும், “நமது இந்திய-பசிபிக் மூலோபாயத்தின் முக்கிய அங்கமாகவும்” இந்திய நிலைப்பாட்டின் “இயல்பான வளர்ச்சியின்” ஒரு பகுதியாகும்.   இந்தியாவுடன் இந்த பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது, “தென் ஆசியாவின் பல நாடுகள் மேம்பட்ட மற்றும் பலவிதமான மேலும் வாசிக்க …..

ஐரோப்பா வர்த்தகம்

பிரெக்ஸிட் உச்சகட்ட குழப்பத்தில் இங்கிலாந்து அரசு

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேற முடிவு எடுத்தது. இது தொடர்பாக 2016–ல் நடந்த பொதுவாக்கெடுப்பில் அந்த நாட்டு மக்களும் ஆதரவு அளித்தனர்.   இதை தொடர்ந்து இங்கிலாந்து முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே முடுக்கி விட்டார். இது ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது.   ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார். ஆனால் இது இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தெரசா மேலும் வாசிக்க …..

ஆசியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டு

இறுதி வரை ஆடி இந்தியாவை வெற்றிக்கு எடுத்த சென்ற தோனியால் 1-1 சமன் நிலை

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்தது. ஷான் மார்ஷ் 123 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் குவித்தார். புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.   இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 4 விக்கெட் மேலும் வாசிக்க …..

ஆசியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டு

முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா பரிதாப தோல்வி

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.   ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.   முதல் ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய க்வாஜா, மார்ஷ், ஹாண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் அரைசதம் அடித்து மேலும் வாசிக்க …..

அறிவியல் இயற்கை உலகம் சுற்றுச்சூழல்

பூமியின் வட காந்த முனையில் விரைவான மாற்றம் திசைகாட்டும் கருவியில் மாற்றமா : விஞ்ஞானிகள் ஆய்வு

பூமியின் உள்ளே ஆழமான திரவ இரும்புகளில் எதிர்பாராத மாற்றங்களால் உருவாகும் காந்த துருவ முணை இயக்கப்படுகிறது.   வட காந்த முனை நோக்கி திசைகாட்டி ஊசி புள்ளிகள் உள்ளன. வடகிழக்கு கனடாவின் கடற்கரையிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஆர்க்டிக் பெருங்கடலின் நடுவில் இருந்து கணிக்க முடியாத ஒரு புள்ளி ரஷ்யா நோக்கி செல்கிறது.   அது சுமார் 50 கிமீ (30 மைல்) ஒரு வருடத்தில் நகரும். அது 1900 மற்றும் 1980 க்கு இடையில் மிக மேலும் வாசிக்க …..

ஆசியா உலகம் பயணம்

துபாயில் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு பேச்சை கேக்க விளையாட்டு மைதானம் நிரம்பி வழிகிறது

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக அமீரகத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இரவு ராகுல் காந்தி துபாய் சென்றார்.   துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அவரை வரவேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர்.   அவர்கள் ராகுல் காந்தியை வரவேற்கும் விதமாக பதாகைகளை கையில் ஏந்தியபடி நின்றனர்.   ராகுல் காந்தி வெள்ளை நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து மேலே மேலும் வாசிக்க …..

ஆசியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் கேப்டன் விராட் கோலி

கபில் தேவ், கங்குலி, தோனி ஆகியோரால் முடியாத ஒரு செயலை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.   இதுவரை எந்தவொரு இந்திய அணி கேப்டனும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால் இந்தக் குறை இன்றுடன் நீங்கியுள்ளது.   அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.   மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா மேலும் வாசிக்க …..

அமெரிக்கா உலகம்

எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்வேன் : அதிபர் டொனால்டு

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது கனவுத் திட்டமான எல்லைச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து டிரம்ப் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். தனது எல்லைச்சுவர் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து நடைமுறையிலுள்ள பகுதியளவு அரசாங்க மேலும் வாசிக்க …..

ஆசியா கேரளா சமூகம் பெண்கள்

சசிகலா மறுத்த நிலையில் சபரிமலையில் இலங்கை பெண் தரிசனம் கேரளா போலீஸ் உறுதி செய்தது

நேற்று முன்தினம் அதிகாலையில் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா (வயது 44), பிந்து (42) என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.   இதனால் கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரம் இந்து அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக கேரளாவை சேர்ந்த இந்து அமைப்புகளும், பா.ஜனதாவினரும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.   இதனால் நேற்று முன்தினம் முதலே மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் மேலும் வாசிக்க …..