அறிவியல் விண்வெளி

ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழும் ப்ளட் மூன் எனும் வுல்ஃப் மூன்

சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமியானது பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவுக்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழலானது நிலவின் மீது விழும். அப்போது நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை ‘ப்ளட் மூன்’ என வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்   வரும் ஜனவரி 20ம் தேதி சந்திர கிரகணத்துடன் கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ என்ற அதிசயம் நிகழ உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.   அமெரிக்க பூர்வகுடி மக்கள் குளிர்காலத்தில் தெரியும் பௌர்ணமி நிலவை ‘வுல்ஃப் மூன்’ மேலும் வாசிக்க …..

சமூகம் பெண்கள் மருத்துவம் வடமாநிலம்

போதையில் பிரசவம் : தலை வேறு உடல் வேறாக குழந்தை துண்டான விபரிதம்

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவத்தின் போது வேகமாக வெளியில் பிடித்து இழுத்ததில், கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து குழந்தையின் உடல் மட்டும் வெளியில் வந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.   ராஜஸ்தான் மாநிலத்தின் கர்ப்பிணி ஒருவர் அரசு சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பிரசவத்தின் போது ஆண் செவிலியர் வேகமாக குழந்தையை வெளியில் பிடித்து இழுத்துள்ளார்.   இதில் குழந்தையின் உடல் பகுதி மட்டும் துண்டாக வெளியில் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர், உடனே குழந்தையின் உடலை மறைத்து மேலும் வாசிக்க …..

அறிவியல் இயற்கை உலகம் சுற்றுச்சூழல்

பூமியின் வட காந்த முனையில் விரைவான மாற்றம் திசைகாட்டும் கருவியில் மாற்றமா : விஞ்ஞானிகள் ஆய்வு

பூமியின் உள்ளே ஆழமான திரவ இரும்புகளில் எதிர்பாராத மாற்றங்களால் உருவாகும் காந்த துருவ முணை இயக்கப்படுகிறது.   வட காந்த முனை நோக்கி திசைகாட்டி ஊசி புள்ளிகள் உள்ளன. வடகிழக்கு கனடாவின் கடற்கரையிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஆர்க்டிக் பெருங்கடலின் நடுவில் இருந்து கணிக்க முடியாத ஒரு புள்ளி ரஷ்யா நோக்கி செல்கிறது.   அது சுமார் 50 கிமீ (30 மைல்) ஒரு வருடத்தில் நகரும். அது 1900 மற்றும் 1980 க்கு இடையில் மிக மேலும் வாசிக்க …..

அறிவியல் விண்வெளி

ஓரேவகையான ரேடியோ சிக்னல் 2வது முறையாக விண்வெளியில் இருந்து பூமிக்கு வர பரபரப்பு

பல அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தாலும், சில மர்மங்களையும் நிகழ்த்துகிறது விண்வெளி.   விண்வெளியில் இருக்கும் நட்சத்திரக்கூட்டம், பால்வெளி அண்டம் உள்ளிட்டவை குறித்து பலருக்கு பலவிதமான கேள்விகள் இருக்கும்.   இந்த வகையில், 150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வரும் மர்ம ரேடியோ சிக்னலை, கனடாவில் உள்ள ஒரு வித்தியாசமான டெலஸ்கோப் மூலம் கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.   ஆனால், இந்த ரேடியோ சிக்னல் எங்கிருந்து வருகிறது என்பதை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் உறுதியாக கண்டுபிடிக்கவில்லை.   கடந்த மேலும் வாசிக்க …..

உணவு மருத்துவம் வாழ்வியல்

உங்க உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க …

உடலிலுள்ள தேவையில்லாத கொழுப்பு கரைந்து இயல்பான உடல் எடையைப் பெற என்ன செய்யலாம் என இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்  பாலா  Covaibala15@gmail.com தெரிவித்த விவரம் வருமாறு :   எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.   எலுமிச்சம் பழச் சாறு தோலோடு (50 மி.லி) ,பப்பாளி பழத் துண்டுகள் (100 கிராம்) , அன்னாசி பழத் மேலும் வாசிக்க …..

சட்டம் தமிழ்நாடு தொழில்கள் தொழில்நுட்பம்

ஐ.டி.ஊழியர்களின் ஏ.டி.எம். அட்டை தகவல்களைத் திருடி பணம் அபகரித்த கும்பல் கைது

சென்னையில் தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் ஏ.டி.எம். அட்டை தகவல்களைத் திருடி பணத்தை அபகரித்ததாக வட மாநிலங்களைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்த விவரம் வருமாறு : சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களது டெபிட்,கிரெடிட் கார்டுகளில் இருந்து பணம் திருடப்படுவதாக பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் ஏராளமான புகார்கள் அளித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் மேலும் வாசிக்க …..

அறிவியல் கருத்துக்கள் சமூகம்

கெளரவர்கள் சோதனைக்குழாய் குழந்தைகள், ராவணனிடம் விமான நிலையங்கள் என்று அடித்து விட்ட துணைவேந்தர்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடக்கும் இந்த நான்கு நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி கடந்த வியாழன்று தொடங்கி வைத்தார். அதில் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் நகேஸ்வர ராவ்” ராமர் அஸ்திரங்களையும், சாஸ்திரங்களையும் பயன்படுத்தினார். விஷ்ணு இலக்கை துரத்த சக்கர வியூக்கத்தை பயன்படுத்தினார். இவை இலக்கை தாக்கிய பின் மீண்டும் ஏவியவர்களிடமே வந்துவிடும் என்று ராவ் கூறி உள்ளார். “இலக்கை நோக்கி செலுத்தப்படும் ஏவுகணைகள் இந்தியாவிற்கு புதிதல்ல என்பதை இவை உணர்த்துகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவை மேலும் வாசிக்க …..

அறிவியல் தேசியம் தொழில்நுட்பம்

மொபைல் லாஞ்சர் கருவி மூலம் அக்னி-4 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது

ஒடிஸா மாநிலம், அப்துல் கலாம் தீவில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.35 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள 4ஆவது சோதனை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த மொபைல் லாஞ்சர் கருவி மூலம் அக்னி-4 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.   அணு ஆயுதத்துடன் 4,000 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.   இதைத் தொடர்ந்து, அந்த ஏவுகணை திட்டமிட்டபடி பாய்ந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.   மேலும் வாசிக்க …..

சட்டம் சமூகம் தேசியம் தொழில்நுட்பம்

ஆதார் இணைக்க கட்டாயப்படுத்தும் நிறுவனங்களுக்கு இனி ரூ.1 கோடி அபராதம் என சட்ட திருத்தம் வருகிறது

ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ. 1 கோடி வரை அபராதமும், நிறுவன ஊழியர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.   தனியார் நிறுவனங்கள் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கக் கூடாது என்றும் அரசின் பொதுமக்கள் நல சேவைகளைப் பெறுவதற்காக மட்டுமே ஆதார் இணைப்பு பயன்படுத்தப்படலாம் என்றும் உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.   ஆனால் அதற்குப் பிறகும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் தொடர்ந்து ஆதார் இணைப்பைக் கோரி மேலும் வாசிக்க …..

அறிவியல் தொழில்நுட்பம் விண்வெளி

ஜிஎஸ்எல்வி ராக்கெட் சாட் -7 ஏ செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது

அதிவேக தகவல் தொடர்பு செயற்கைகோளான, ‘ஜிசாட் -7ஏ செயற்கைகோளை ‘ஜி.எஸ்.எல்.வி – எப் 11 ராக்கெட்’ உதவியுடன் இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.   இதன் மூலம் 35 நாளில் 3வது ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தி ‘இஸ்ரோ’ சாதனை படைத்துள்ளது. விவசாய மேம்பாடு, புவிகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உதவிடும் வகையில் செயற்கைகோள்களை தயார் செய்து அதை ‘பி.எஸ்.எல்.வி’ மற்றும் ‘ஜி.எஸ்.எல்.வி’ ராக்கெட் உதவியுடன் ‘இஸ்ரோ’ தொடர்ந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது.   முன்னதாக, மேலும் வாசிக்க …..