அரசியல் கருத்துக்கள் தேசியம்

மம்தாவுக்கு ராகுல் காந்தி ஆதரவு கடிதம் – ஒன்றாகும் எதிர்கட்சிகள் முடிவால் பாஜக அதிர்ச்சி

வரும் 19-ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.   மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் இந்த பொதுக் கூட்டம் கருதப்படுகிறது. பொது கூட்டத்தின் ஏற்பாடுகளை பார்வையிட வந்த போது செய்தியாளர்களை சந்தித்த மம்தா பாஜக 125 இடங்களை வெல்வதே கடினம் என்றார் ..   இந்த கூட்டத்தில்   காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி பங்கேற்கவில்லை. எனினும், அக்கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் சமூகம் தேசியம் விளையாட்டு

லஞ்சம் புகார் எதிரொலி இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் உட்பட 6 பேர் கைது

  லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் உள்ளிட்ட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. ஊழல் நடந்துள்ளதாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொது இயக்குனர் புகார் அளித்தார்.   அதில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிலுவையில் உள்ள ரூ.19 லட்சம் கட்டணத் தொகையை வழங்க 3 சதவீதம் கமிஷன் கேட்டதாக சி.பி.ஐ. யிடம் புகார் கொடுத்துள்ளார்.   இது குறித்து விசாரிக்க உரிய அமைப்புகளை வேண்டி இருக்கிறோம் என்றும் கூறி இருந்தார். மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சமூகம் தேசியம் வாழ்வியல்

உயர்சாதி பிரிவினருக்கு பொருளாதார ரீதியாக 10% இடஒதுக்கீடு எதிர்த்து திமுக வழக்கு

8 லட்சம் வரைக்கும் வருடாந்திர வருமானம் உள்ள உயர்சாதி பிரிவினருக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்து உள்ளது   பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   பா.ஜ.க ஆட்சியில் மத்திய அரசில் உள்ள ஒரு துறையில் கூட பிற்படுத்தப்பட்டோர் 27% இட ஒதுக்கீட்டைப் பெற்றிடாத நிலையில், முற்பட்டோருக்கு 10% இட ஒதுக்கீடு என மேலும் வாசிக்க …..

அரசியல் சமூகம் தேசியம் வாழ்வியல்

வரும் கல்வி ஆண்டு முதல் கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு அமல் : பிரகாஷ் ஜவடேகர்

2019 கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.   மேலும் 8 லட்சம் கிழே ஒர் ஆண்டுக்கு வருமானம் பெறும் பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்சாதி மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு  வழங்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி, கடந்த 8ம் தேதியுடன் மக்களவை முடிந்தது.   அன்றைய தினம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய உயர்மட்ட தேர்வு குழுவை உடனடியாக கூட்ட மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்

உரிய அதிகாரிகளை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயர் அதிகாரிகள் இல்லாததால், கடும் பணிச்சுமையும், சிபிஐ செயல்படுவதில் தொய்வு நிலையும் ஏற்படுவதாக நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்திருந்தது. இந்த நிலையில் புதிய முழுநேர சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய உயர்மட்ட தேர்வு குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.   சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் மேலும் வாசிக்க …..

அரசியல் உயர் நீதிமன்றம் தேசியம்

சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நீட்டித்தது உயர்நீதிமன்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   மத்திய நிதியமைச்சராக முன்பு ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியாவில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ரூ.305 கோடி முதலீடு செய்ய அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய ஒப்புதலை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.   இதுதொடர்பாக சிபிஐ கடந்த 2017 ம் ஆண்டு மே மாதம்  ப.சிதம்பரம் ,கார்த்தி சிதம்பரம், இந்திராணி மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் சமூகம் தேசியம்

தொய்வடையும் சிபிஐ , முடிவு எடுக்கா மத்திய அரசு நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மத்திய அரசில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அரசியல் சட்டம் தேசியம்

உயர்சாதி மக்களுக்கு 10 % இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10 % இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்   பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கடந்த 8ந்தேதி மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.   இந்நிலையில் பொது பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 9ந்தேதி மாநிலங்களவையில் 165 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.   நாடாளுமன்ற இரு மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் தேசியம்

மத்திய அரசின் முடிவை ஏற்க மறுத்து சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மா அதிரடியாக ராஜினாமா

சி.பி.ஐ.-மத்திய அரசு இடையேயான மோதலில் அதிரடி திருப்பமாக, அலோக் வர்மா புதிய பதவியை ஏற்க மறுத்ததோடு, பணியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார்.   மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா இருவரும், ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி மோதிக்கொண்டனர்.   இதனால் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். பின்னர் சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

பிரதமர் மோடியை யாராலும் வீழ்த்த முடியாதாம் அவர் ஒரு போர்வீரனாம் : அமித்ஷா புகழராம்

தொடர்ந்து தோல்வியை சட்டமன்ற தேர்தலில் சந்தித்து வரும் பாஜக  வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றால் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.   தில்லியில் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தைத் துவக்கி வைத்த போதுதான் அமித் ஷா இவ்வாறு பேசினார்.   அதாவது அவர் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தல் 3வது பானிபட் போருக்கு சமம். இந்த தேர்தலில் பாஜக தோற்றால், நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் மேலும் வாசிக்க …..