அரசியல் கருத்துக்கள் தமிழ்நாடு

தன் மகனுக்கு ராஜன் செல்லப்பா சீட் பிடித்தது எப்படி விவரிக்கும் அதிமுக மசெக்கள்

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிப்ப தற்காகவும் மா.செ.க்கள் மற்றும் கட்சியின் சீனியர்களுடன் 17-ந் தேதி மாலையில் இறுதிக்கட்ட ஆலோசனையை நடத்தி னார் பழனிச்சாமி. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின்படி வேட்பாளர்களை தேர்வுசெய்திருந்த எடப்பாடி, அதனை வாசிக்க, மா.செ.க்கள் பலரும் சிபாரிசு செய்திருந்த நபர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்ததால் கோபம் கொப்பளித்தது.   “யோவ் இது லிஸ்ட்டே இல்லை. எங்களது சிபாரிசுகளைவிட உளவுத்துறை சிபாரிசுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பீங்களா?” என மசெக்கள் எகிற சூடு பிடித்தது ..  மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

பட்ட காலிலே படும் .. விலகினார் மற்றொரு மாவட்ட செயலாளர் கலைராஜன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன். இவர் நேற்று மாலை அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இன்று அவர் தி.மு.க.வில் இணைந்தார்.   கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினகரனுக்கும் ஸ்டாலினுக்கும் கடுமையான வார்த்தை போர் நடைபெற்றது. தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி, தினகரனை கடுமையாக விமர்சித்தது.   அப்போது முன்னாள் அமைச்சரும் அ.ம.மு.க.வின் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்தார். அவர் தி.மு.க.வில் இணைந்ததுமே மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சட்டசபை தமிழ்நாடு

ரூ.2000 வழங்கும் திட்டம் நிறுத்தம் அதிமுக அரசு நீதிமன்றத்தில் தீடிர் பல்டி

நலிவடைந்த ஏழைகளுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் ரூ.2,000 வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. கடந்த பிப்ரவரி 11ம் தேதி தமிழக சட்டசபையில் 110 விதியின்கீழ் வறுமை கோட்டிற்குகீழ் உள்ள 60 லட்சம் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

பலரும் எஸ்கேப்பாகி ஓட … திக்கு தெரியாத திசையில் தினகரனா

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளராக உள்ள டி.டி.வி.தினகரன், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக 15 நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.   வேட்புமனுதாக்கல் செய்ய இன்னும் 6 நாட்களே உள்ளன. அதிலும் வரும் 23 மற்றும் 24ந்தேதி விடுமுறை நாளாக உள்ளது. மீதியுள்ளது நான்கு நாட்களே.   ஆனாலும் இன்னும் மீதியுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை. அதில் திருவண்ணாமலை, ஆரணி, அரக்கோணம், திருவண்ணாமலை போன்ற தொகுதிகளும் மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு வாக்கு & தேர்தல்

முரண்டு பிடிக்கும் தேமுதிக பாமக , கையை பிசையும் அதிமுக

தொகுதி வெளிட்டு நிகழ்வில் திமுக அதன் கூட்டணி கட்சி அனைத்தையும் ஒரே மேடையில் வைத்து நடத்திய நிலையில் அதிமுக பாஜகவை மட்டுமே வைத்து தொகுதிகளை அறிவித்த விதம் பாமக தேமுதிக தலைமைகளை காயப்படுத்தியதாக அக்கட்சி வட்டார தகவல் தெரிவித்த நிலையில்   தமிழகத்தில் பல இடங்களை அதிமுக மற்றும் பாஜக வுக்கு உறுதுனையாக தேமுதிக மற்றும் பாமக தொண்டர்கள்  வேலை செய்ய முரண்டு பிடித்து மறுத்து வந்த நிலையில் .,   ஆரணியில் இது முதல் முறையாக பகிரங்கமாக வெடித்து அதிமுகவையும் பாஜகவையும் கலக்கமடைய செய்துள்ளதாம் மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு வாக்கு & தேர்தல்

2019 பொது தேர்தல் : முதல் கட்சியாக பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின்

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, “அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்’’ என்று அறிவித்தார். தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தல், 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பாளர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரித்து 20-ம் தேதியில் இருந்து பிரசாரம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, சென்னையில் இருந்து விமானத்தில் நேற்று முன்தினம் திருச்சி வந்தார். பின்னர், காரில் மேலும் வாசிக்க …..

அரசியல் குரல்கள் தமிழ்நாடு

பாஜகவுக்கு கொத்தடிமையாக அதிமுக உள்ளது என முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் வேதனை

அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், பாஜகவுக்கு கொத்தடிமையாக அதிமுக உள்ளது என  குற்றம் சாட்டியுள்ளார்.   கடந்த 1991  முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ராஜகண்ணப்பன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.   இதனிடையே அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்த ராஜகண்ணப்பன்,  மக்கள் தமிழ் தேசம் என்ற தனி கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியை 10 வருடங்களாக நடத்தி வந்த அவர், பின்னர் மீண்டும் அதிமுகவுடன் இணைந்து மேலும் வாசிக்க …..

சட்டம் தமிழ்நாடு தொழில்கள்

குறைந்த வட்டி ஆசை காட்டி நூதனமாக  கோடிகளில் அபேஸ்

சென்னையில் 10க்கும் மேற்பட்ட போலி BPO நிறுவனங்களை தொடங்கி தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய கும்பல் கடந்த பிப்ரவரி 14ம் தேதி போலீசாரிடம் சிக்கியது.    மேலும் 300க்கும் மேற்பட்ட டெலிகாலர்ஸ் மூலம் குறைந்த வட்டிக்கு வங்கி கடன் என ஏமாற்றி மோசடியில் ஈடுப்பட்ட அந்த கும்பலின் கோபிகிருஷ்ணன் உட்பட 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.    251 ரூபாய்க்கு போன் என்று பாஜக தலைவரும்  முன்னாள் மந்திரி மேலும் வாசிக்க …..

குரல்கள் சட்டம் தமிழ்நாடு

சாஸ்த்ரா பல்கலைக் கழக 100 ஏக்கர்+ வீதிமீறல்கள் ஓகே.. பட் பெரியார் கல்வி நிறுவனத்தை இடி ..

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக நுழைவாயில் இடிப்பு – தலைவர்கள் கடும் கண்டனம்!   தமிழக நெடுஞ்சாலைத்துறை திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்றுச் சுவரை ஆக்கிரமிப்பு 6 மீட்டர் ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்றம் என்கிற பெயரில் இடித்துத் தள்ளிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ..   இந்த சம்பவம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சொல்வது என்ன பார்ப்போமா..   “திருச்சி பெரியார் நூற்றாண்டுக் மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

ராமதாஸ் இன்று விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த பிண்ணணி என்ன …

நேற்று திமுக காங்கிரஸ் தேர்தல் கூட்டணியை நாகர்கோவிலில் ராகுல் காந்தியும் ஸ்டாலினும் வெற்றி கரமாக தொடங்கி விட்ட நிலையில் , அதிமுக கூட்டணியில் தொகுதிகளை பிரிப்பதில் நீடிக்கும் இழுபறியால் பாஜக கலக்கமடந்து விருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன  மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக – 7, பாஜக – 5, தேமுதிக- 4, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. 20 மேலும் வாசிக்க …..