ஆசியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டு

தோனி நாட் அவுட் 87 , தொடரை 2-1 வென்ற சிறப்பான ஆட்டத்தால் தொடர் நாயகன் விருதும் தோனிக்கே

இந்தியா – ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.   பின்னர் நடைபெற்ற 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றது. 71 ஆண்டுகளில் முதன்முறையாக தொடரை கைப்பற்றியது. இதனால் ஆஸியில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் இந்திய, ஆசிய கேப்டன் என்ற சிறப்பை கோலி பெற்றார்.   இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் மெல்போர்னில் இன்று நடைபெற்றது. மேலும் வாசிக்க …..

அமெரிக்கா ஆசியா ரஷியா

இந்தியாவும் ரஷ்யாவும் S400 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் அமெரிக்கா ஆய்வு அறிக்கை

அமெரிக்கா இந்தியாவுடன் ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதித்தது என பென்டகனின் 2019-ம் ஆண்டு ஏவுகணை பாதுகாப்பு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.   அமெரிக்கா “சாத்தியமான ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பு” பற்றி இந்தியாவுடன் விவாதித்துள்ளது. இந்த விவாதம் ஒரு முக்கிய பாதுகாப்புப் பங்குதாரராகவும், “நமது இந்திய-பசிபிக் மூலோபாயத்தின் முக்கிய அங்கமாகவும்” இந்திய நிலைப்பாட்டின் “இயல்பான வளர்ச்சியின்” ஒரு பகுதியாகும்.   இந்தியாவுடன் இந்த பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது, “தென் ஆசியாவின் பல நாடுகள் மேம்பட்ட மற்றும் பலவிதமான மேலும் வாசிக்க …..

அறிவியல் விண்வெளி

ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழும் ப்ளட் மூன் எனும் வுல்ஃப் மூன்

சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமியானது பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவுக்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழலானது நிலவின் மீது விழும். அப்போது நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை ‘ப்ளட் மூன்’ என வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்   வரும் ஜனவரி 20ம் தேதி சந்திர கிரகணத்துடன் கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ என்ற அதிசயம் நிகழ உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.   அமெரிக்க பூர்வகுடி மக்கள் குளிர்காலத்தில் தெரியும் பௌர்ணமி நிலவை ‘வுல்ஃப் மூன்’ மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் சமூகம் தேசியம்

தொய்வடையும் சிபிஐ , முடிவு எடுக்கா மத்திய அரசு நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மத்திய அரசில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சமூகம் பெண்கள் மருத்துவம் வடமாநிலம்

போதையில் பிரசவம் : தலை வேறு உடல் வேறாக குழந்தை துண்டான விபரிதம்

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவத்தின் போது வேகமாக வெளியில் பிடித்து இழுத்ததில், கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து குழந்தையின் உடல் மட்டும் வெளியில் வந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.   ராஜஸ்தான் மாநிலத்தின் கர்ப்பிணி ஒருவர் அரசு சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பிரசவத்தின் போது ஆண் செவிலியர் வேகமாக குழந்தையை வெளியில் பிடித்து இழுத்துள்ளார்.   இதில் குழந்தையின் உடல் பகுதி மட்டும் துண்டாக வெளியில் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர், உடனே குழந்தையின் உடலை மறைத்து மேலும் வாசிக்க …..

அறிவியல் இயற்கை உலகம் சுற்றுச்சூழல்

பூமியின் வட காந்த முனையில் விரைவான மாற்றம் திசைகாட்டும் கருவியில் மாற்றமா : விஞ்ஞானிகள் ஆய்வு

பூமியின் உள்ளே ஆழமான திரவ இரும்புகளில் எதிர்பாராத மாற்றங்களால் உருவாகும் காந்த துருவ முணை இயக்கப்படுகிறது.   வட காந்த முனை நோக்கி திசைகாட்டி ஊசி புள்ளிகள் உள்ளன. வடகிழக்கு கனடாவின் கடற்கரையிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஆர்க்டிக் பெருங்கடலின் நடுவில் இருந்து கணிக்க முடியாத ஒரு புள்ளி ரஷ்யா நோக்கி செல்கிறது.   அது சுமார் 50 கிமீ (30 மைல்) ஒரு வருடத்தில் நகரும். அது 1900 மற்றும் 1980 க்கு இடையில் மிக மேலும் வாசிக்க …..

தெலுங்கானா பெண்கள் வாழ்வியல்

அனாதையான கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீசுக்கு குவிகிறது வாழ்த்துகள்

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரில் உள்ள அப்சல்கஞ்ச் பகுதியில் மிகவும் பழமையான ஒஸ்மானியா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.   கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மருத்துவமனை வாசலில் யாகுத்புரா பகுதியை சேர்ந்த முஹம்மது இர்பான் என்பவர் நின்றிருந்தபோது, மிதமிஞ்சிய போதையில் அவ்வழியாக வந்த ஒரு பெண் தன் கையில் இருந்த குழந்தையை இர்பான் கையில் திணித்தார்.   சற்று நேரம் குழந்தையை பார்த்து கொள்ளுங்கள், இதோ வந்து விடுகிறேன் என்று கூறிச் சென்ற அந்தப் பெண் மேலும் வாசிக்க …..

குரல்கள் கேரளா பெண்கள்

சபரிமலையில் அனுமதிக்க லட்சக்கணக்கில் பெண்கள் 620 கீமி மனித சுவர் போராட்டம்

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளாவில் இன்று 620 கிலோ மீட்டர் தொலைவுக்கு ‘பெண்கள் மனித சுவர் போராட்டம்’ நடைபெற்று வருகிறது.   சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிரப்பு தெரிவித்து கேரளா முழுவதும் பாஜ, ஆர்எஸ்எஸ் மற்றும் பிற்போக்கு இந்துத்வா அமைப்புகள் போராட்டம் நடத்தின.   இந்தநிலையில் முதலில் தனிதனியாக 14 பெண்கள் சென்ற போதும்., பின்னர் குழுவாக சபரிமலை தரிசனத்திற்கு செல்ல சென்னை ‘மனிதி’ அமைப்பை சேர்ந்த 11 இளம்பெண்கள் மேலும் வாசிக்க …..

அரசியல்

தெலுங்கானா, ஆந்திராவுக்கு தனித்தனி தலைமை நீதிபதிகளும் பொறுப்பேற்பு

விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி நகராட்சி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சாகரி பிரவின் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் இஎஸ்எஸ். நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.   இதை தொடர்ந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தனித்தனி உயர்நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு இன்று முதல் அவை செயல்படத் துவங்கியுள்ளன.   இந்த நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் தனித்தனி இடங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆந்திரா மாநிலத்துக்குத் தனியாக உயர் நீதிமன்ற கட்டிடம் அமராவதியில் மேலும் வாசிக்க …..

தமிழ்நாடு பெண்கள்

எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் சுதா சேஷய்யன்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.   அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சுதா சேஷய்யன் அப்பொறுப்பை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆளுநர் மாளிகைக்கு சனிக்கிழமை சென்ற சுதா சேஷய்யன், நியமன ஆணையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் இருந்து பெற்றுக்கொண்டார்.   அடுத்த ஓரிரு நாள்களில் துணைவேந்தராக அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மேலும் வாசிக்க …..