ஸ்ப்ல்கோ மீடியாவின் செய்தி பகுப்பாய்வு பிரிவு
சட்டம் சமூகம் பெண்கள் வாழ்வியல்

என்ன நடந்தது பொள்ளாச்சியில் – அதிமுக வின் பங்கு உள்ளதா..

“நாங்கள் 20 பேரும் சேர்ந்து 100 பெண்களை சீரழிச்சோம். ஆனால் சபரிராஜனோ, தனியாகவே 60 பெண்களை ஏமாத்தி ஜாலியா இருந்திருக்கிறார். இது எங்களுக்கு ஷாக்காக இருந்தது” என்று கைதான திருநாவுக்கரசு வாக்குமூலம் அளித்திருக்கிறான் என் காவல்துறை வட்டார தகவல் கிசுகிசுக்கிறது .. மேல என்ன சொன்னார்கள் பார்க்கலாமா..   400-க்கும் மேற்பட்ட பெண்களை நாசமாக்கியது தொடர்பாக திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது திருநாவுக்கரசு போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்த தகவல்களாக மேலும் வாசிக்க …..

அரசியல் கேளிக்கை சினிமா தமிழ்நாடு

யாரு copycat : ஸ்டாலினை சீண்டிய கமலை வறுத்தெடுக்கும் இணைய பதிவர்கள்

சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசிய போது “நான் வித்தியாசமான, வினோதமான அரசியல்வாதி. அரசியலில் எதுவும் சரியில்லை. அதனை சரி செய்ய வேண்டும். தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அரசியல் மாணவர்களுக்கு தேவையில்லாத ஒன்று என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். மாணவர்களுக்கு மட்டுமல்ல யாருமே அரசியலை நீக்கிவிட்டு வாழ முடியாது. சாதி பெருமை பற்றி மேலும் வாசிக்க …..

கருத்துக்கள் தொழில்கள் வணிகம் வர்த்தகம்

படித்தும் வேலை இல்லாத காரணத்தினால் முதலீடு செய்த ஓட்டுனர்களையும் வேதனை படுத்துகிறதா பாஜக அரசு

கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.   ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே, நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டதாக அண்மையில் ஆய்வுத் தகவல் வெளியானது.   இதனால் 7 கோடி பேர் வேலை இல்லமால் இருப்பதாகவும் மேலும் பணமபதிப்பிழப்பு செய்த மோடி நடவடிக்கையால் 1.1 கோடி பேர் வேலை வாய்ப்பையும் இழந்து வருவது நடந்தும் உள்ளது.   மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் வடமாநிலம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு உச்ச நீதிமன்றம் முடிவால்  யோகி ஆதித்யநாத் குழப்பம்

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் யோத்தி பிரச்சனையை 24 மணி நேரத்தில் தங்களால் தீர்க்க முடியும் என ஒர் பேட்டியில் தெரிவித்தது அறிந்ததே   மேலும் அவர் தேவை இல்லாமல் இதில் காலம் தாழ்த்தக் கூடாது என்றும் மக்களின் பொறுமையை சோதிக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இல்லை என்றால் இந்த விவகாரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதை 24 மணி நேரத்தில் தீர்க்க தங்களால் முடியும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.   மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தமிழ்நாடு

பாஜக ஆட்சியில் 7 பேரை விடுதலை செய்ய முடியாது பாஜக எம்பி உறுதி

பேரளிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை உச்ச நீதிமன்றம் அனுமதித்த நிலையிலும் ஆளுனர் அமைதியாக இருப்பது ஏன் என்று  பேரளிவாளன் தாயார் அற்புத அம்மாள் கோரிய நிலையில் ..   மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருக்கும் வரை ராஜுவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று பா.ஜ.க எம்பி சுப்பிரமணியன்சுவாமி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.   காஞ்சிபுரம் சங்கரமடத்தில் சங்கராச்சாரியார் விஜேந்திரரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் இதை சிரித்தபடியே சொல்லிய   அவர், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் தமிழ்நாடு

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இழைக்கப்படும் அநீதியால் மோடிக்கு எதிரான மனநிலையில் தமிழக பாஜகவா !!

வாஜ்பாய் காலத்தில் பாஜக  மத்திய மந்திரியாக இருந்தவர் ப்ரகாஷ் கோயல் ..இவரின் இளம் வயது மகன் பியுஸ் கோயல் இப்போது பாஜகாவில் நிலக்கரி ,மற்றும் ரயில்வே போன்ற முக்கிய துறைகளை வைத்துள்ளார் .   பொன்.ராதாகிருஷ்ணன் 30 ஆண்டுக்கு மேல பாஜகக்கு உழைத்து வரும் முக்கிய தலைவர் ..2014 தேர்தலில் தனது சுய பலத்தில் பாஜக வில் அதிமுக திமுக வை விழ்த்தி வென்ற ஒரே பாஜக பிரமுகர் அவருக்கு இணை மந்திரி பதவி தரப்பட்டுள்ளது ..இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சை மேலும் வாசிக்க …..

அரசியல் உயர் நீதிமன்றம் சமூகம் தேசியம்

முற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தானே பிறகு எதற்கு பொதுப்பிரிவினர் என நீதிமன்றம் கேள்வி

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு  10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   பாஜக மத்திய அரசு ஓபிசி, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. அல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.   மேலும் வாசிக்க …..

குரல்கள் வணிகம்

9 இந்தியரின் செல்வம் நாட்டின் 50 சதவிகித மக்களின் செல்வத்திற்கு சமம் அதிர வைக்கும்  பணக்கார- ஏழை வித்தியாசம்

உலக பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்தர கூட்டத்தின் 5 நாள் கூட்டத்தில் சர்வதேச உரிமை குழு ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கையை வெளியிட்டு கூறிய விவரம் பின்வருமாறு :   இந்தியாவின் முதல் 9 கோடீசுவரர்களின் செல்வம் நாட்டின் 50 சதவிகித மக்களின் செல்வத்திற்கு சமமானதாகும் என ஆக்ஸ்பாம் அறிக்கை கூறி உள்ளது.   சில செல்வந்தர்கள் இந்தியாவின் செல்வத்தின்பெரும் பங்கைக் குவித்து வருகிறார்கள். ஏழைகள் அவர்களின் அடுத்தவேளை உணவு சாப்பிட அல்லது அவர்களது குழந்தையின் மருத்துவத்திற்கு பணம் கொடுக்க மேலும் வாசிக்க …..

அரசியல் கர்நாடகா வாக்கு & தேர்தல்

கர்நாடகத்தில் பாஜக குதிரைபேரத்தை கையில் எடுத்து ஆட்சியை கலைக்க திட்டமா

கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ்பெற்றனர்.   224 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்திலே எம்.எல்.ஏக்கள் விவரம் பின் வருமாறு: பாஜக :104 காங்கிரஸ் :80 ஜனதாதள் :37 பிஎஸ்பி :1 சுயச்சை:2   தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் ஜனதாதள் உடன் கூட்டணி சேர்ந்து இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை கைபற்றியது .   இந்த நிலையில்  குமாரசாமி தலைமையில் உள்ள கூட்டணி அரசை மாற்றவேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நாகேஷ் மற்றும் சங்கர் மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் தமிழ்நாடு

கொடநாடு 5 தொடர் மரணம் கமல்ஹாசனும் எடப்பாடி மேல எழுப்பும் சந்தேக கேள்வியால் டென்சனில் அதிமுக

கொல்லபட்ட கனகராஜ் டிரைவரை ஜெயலலிதாவிடம் சேர்த்தது எடப்பாடி பழனிசாமி தான் என வெற்றிவேல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சொன்ன நிலையில் ..   “என் தம்பி மரணத்துக்கு தமிழக முதலவர் எடப்பாடி தான் காரணம்” ஜெ டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால் கதறிய நிலையில் ..   கனகராஜின் விபத்தை நேரில் பார்த்ததாக எந்த சாட்சிகளும் இல்லை. விபத்தில் உயிரிழந்த கனகராஜ் உடற்கூறு ஆய்வில் அவர் மது அருந்தியது தெரியவந்தது எனவும் , மேலும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மேலும் வாசிக்க …..