வேலைவாய்ப்புகள்

தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

தமிழக அரசின் கன்னியாகுமரி ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில் நுட்பவியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்: மேலாளர் : தொழில் நுட்பவியலாளர் – 01

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோ தொழில் நுட்பவியலாளர் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.19,500 – ரூ.62,000,

வயது வரம்பு: 01.01.2019 தேதிப்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: கல்வித் தகுதி மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2019 @ 5.30 pm

விண்ணப்பிக்கும் முறை: ஆவின் (AAVIN) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவனங்களுடன் – The General Manager, Kanyakumari District Co-operative Milk Producers Union Limited, Nagercoil, Kanyakumari District – 629003 – என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் முமையான விவரங்கள் அறிய…

பகிர்வுக்கு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.