வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு உப்பு ஆய்வாளர் மற்றும் தடய அறிவியல் துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்:
1. தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் உப்பு ஆய்வாளர் : 01
சம்பளம்: மாதம் ரூ.35,900 – ரூ.1,13,500
தகுதி: வேதியியல் துறையில் இளங்கலைப் பட்டம் மற்றும் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம்.

2. தடய அறிவியல் துறையில் அங்கன்வாடி மேலாண்மை : 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 – ரூ.62,000
தகுதி: இயற்பியல் அல்லது வேதியியல் துறையில் பட்டம் மற்றும் குறைந்தது 3 வருட பணி அனுபவம்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி அதிக பட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150 ஆன்லைனில் செலுத்தலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.01.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.03.2019 FN & AN

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

பகிர்வுக்கு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.