9 உணர்ச்சிகள், 9 கதைகள்: நெட்ஃபிலிக்ஸில் அறிமுகமாகும் ‘நவரசா’

மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் வழங்கியுள்ள ஒன்பது திரைப்படங்களின் ‘நவரசா’ எனும் தமிழ்த் தொகுப்பை நெட்ஃபிலிக்ஸ் அறிவித்துள்ளது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டவை இந்தப் படங்கள். இந்த ஒன்பது திரைப்படத் தொகுப்புகளை கொண்டிருக்கும் நவரசா நெட்ஃபிலிக்ஸ் 190 நாடுகளில் அறிமுகம் செய்கிறது. இந்த தொகுப்பில் அரவிந்த் சுவாமி, பிஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி. … Continue reading 9 உணர்ச்சிகள், 9 கதைகள்: நெட்ஃபிலிக்ஸில் அறிமுகமாகும் ‘நவரசா’