8 வழிச்சாலை அமைப்பதில் அவசரம் காட்டும் மத்திய, மாநில அரசுகள்; வலுக்கும் போராட்டம்

சேலம்- சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க அவசரம் காட்டும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம்-சென்னை இடையே 10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயத்தை அழிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். பின்னர், சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்ட அரசாணையை ரத்து செய்தது. இதனை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல் … Continue reading 8 வழிச்சாலை அமைப்பதில் அவசரம் காட்டும் மத்திய, மாநில அரசுகள்; வலுக்கும் போராட்டம்