72வது குடியரசு தினத்தையொட்டி பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷன் விருதுகள் அறிவிப்பு

நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பாடகி சித்ரா, தலைசிறந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, வில்லுப் பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவித்திருப்பதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பத்ம விபூஷன் விருதுகள்: மறைந்த பாடகர் … Continue reading 72வது குடியரசு தினத்தையொட்டி பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷன் விருதுகள் அறிவிப்பு