5 ஆண்டு அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன்: வெள்ளை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
அதிமுக அரசின் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில், தமிழ்நாடு அரசின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக உயர்ந்து, ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2,63,976 கடன்சுமை உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கொரோனா ஒழிப்பு பணியில் தீவிரம் காட்டியது. இந்தநிலையில், அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நிதி மேலாண்மை மிகவும் மோசமாக இருந்ததாகவும், இதனால் புதிய அரசுக்கு நிதி நெருக்கடி நீடிப்பதாக நிதியமைச்சர் … Continue reading 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன்: வெள்ளை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed