ஹாக்கி போட்டிக்காக ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கானுடன் இணையும் நயந்தாரா

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. கநாநாயகனுக்கு ஜோடியாக மட்டுமே நடிக்காமல் கதாநாயகியை மட்டுமே கொண்டு உருவாகும் படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்திவரும்கிறார் நயன்தாரா. நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில், ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்த ஆல்பம் பாடலின் புரோமோவை வெளியிட்டார். ஹாக்கி உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு, இந்திய ஹாக்கி அணியை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிற விதமாகவும் “ஜெய்ஹிந்த் இந்தியா…” எனும் ஆந்தம் பாடலை … Continue reading ஹாக்கி போட்டிக்காக ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கானுடன் இணையும் நயந்தாரா