43 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரசார பேட்டி

கொரோனா சார்ந்த பொருட்கள், தடுப்பூசி போன்றவற்றுக்கு ஜிஎஸ்டியில் வரிவிலக்களிக்க வேண்டும், ஜிஎஸ்டி கட்டமைப்பையே மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக 43 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு 28-05-2021 அன்று நடைபெற்றது. டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக கூட்டத்தை தொடங்கி வைத்தார். … Continue reading 43 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரசார பேட்டி