3வது வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது: அதிர்ச்சியில் அதிமுக

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே 2 வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, ராயபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட வந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர், திமுக தொண்டர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக நரேஷ் அளித்த புகாரில், ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 8 … Continue reading 3வது வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது: அதிர்ச்சியில் அதிமுக