21 வயது பொறியல் பட்டதாரி பெண் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் வெற்றி

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21 வயது பொறியல் பட்டதாரி பெண் சாருலதா வெற்றி பெற்றுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி மற்றும் உள்ளூர் செல்வாக்கு உள்ள சுயேட்சைகள் என பலமுனைப் போட்டி … Continue reading 21 வயது பொறியல் பட்டதாரி பெண் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் வெற்றி