2022-2023 கல்வியாண்டு முதல் இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு- ஒன்றிய அரசு

பல்வேறு தேர்வு வாரியங்களில் பயின்ற மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு 2022-23 கல்வியாண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி இந்த பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு முன்னதாக தெரிவித்தது. மேலும், ஆர்வம் … Continue reading 2022-2023 கல்வியாண்டு முதல் இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு- ஒன்றிய அரசு