விசாகப்பட்டினத்தில் நிகழ்ந்த விஷவாயு கசிவு சம்பவம் 2020ன் மற்றுமொரு பேரழிவு என திரைத்துறை பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கொரோனா அச்சத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில் இந்த விஷ வாயு கசிவு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில் இந்தி, தெலுங்கு. தமிழ் சினிமா பிரபலங்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

#PrayForVizag, #VizagGasTragedy, #Vishakapatnam ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட்டாகி வருகின்றனர்.

மேலும் வாசிக்க: விசாகப்பட்டினம் வாயுக்கசிவு: கொத்துக்கொத்தாக மக்கள் சாலையில் சுருண்டு விழுந்த பரிதாபம்