11வது நாளாக தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை; தடுமாறும் பொதுமக்கள்

இந்தியாவில் கடந்த 11 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினசரி புது புது உச்சத்தை அடைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருந்த சமயங்களில் மத்திய பாஜக அரசு கலால் வரியை அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறையவில்லை. தற்போது கச்சா … Continue reading 11வது நாளாக தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை; தடுமாறும் பொதுமக்கள்