100% திரையரங்குகள் செயல்பட அனுமதித்தது தற்கொலைக்கு சமம்- மருத்துவர்கள்
புதிய கொரோனா திரிபு தொற்று பரவிவரும் நிலையில் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதித்திருப்பது தற்கொலைக்கு சமம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதியில் இருந்து திரையரங்குகள், கடற்கரை, நீச்சல் குளம், படப்பிடிப்புகள் என அனைத்து விதமான கேளிக்கைகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நவம்பர் மாதம் வரை நீடித்தது. இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து நவம்பர் 10 ஆம் தேதி கடுமையான … Continue reading 100% திரையரங்குகள் செயல்பட அனுமதித்தது தற்கொலைக்கு சமம்- மருத்துவர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed