100% இருக்கைகளுக்கு அனுமதி: தமிழக அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் தடை
திரையரங்குகளை 100% பார்வையாளர்கள் இருக்கைகளுடன் திறக்கலாம் என்ற தமிழக அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த மாஸ்டர், சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றன. இந்த படங்கள் வெளியிடப்படுவதால் திரையரங்குகள் 100% பார்வையாளர்கள் இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு. ஆனால் தமிழக அரசின் முடிவுக்கு … Continue reading 100% இருக்கைகளுக்கு அனுமதி: தமிழக அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் தடை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed