ஹிந்தியை திட்டமிட்டு பரப்பும் பாஜக அரசின் செயலை கண்டுகொள்ளாத அதிமுக அரசு ..

தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்கும் வேலையில் மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்படுவதை உறுதிசெய்யும் வகையில் நாள்தோறும் வங்கிகள் மூலமும் , காவல்துறை மூலமும் மற்றும் ரயில்வே துறை மூலமும்  தமிழக மக்கள் தெரியாத ஹிந்தியை திணிக்கும் வேலையில் மோடியின் மத்திய அரசு இறங்கி இருப்பதற்க்கான தொடர்பான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இது சம்பந்தமாக தனது 10 லட்சம் வாசகர்களுக்கு ஆதாரத்தை அடுக்குகிறது தமிழ் ஸ்பெல்கோ   ஆதாரம் 1 … Continue reading ஹிந்தியை திட்டமிட்டு பரப்பும் பாஜக அரசின் செயலை கண்டுகொள்ளாத அதிமுக அரசு ..