ஹிஜாப் விவகாரம் உள்நாட்டு பிரச்சினை- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஹிஜாப் விவகாரம் என்பது எங்களுடைய உள்நாட்டு பிரச்சினை; இது சம்பந்தப்பட்ட எந்த கருத்தையும் பிற நாடுகளிலிருந்து வரவேற்க விரும்பவில்லை என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரே சீருடை சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில், உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவி துண்டு அணிவோம் என இந்துத்துவா … Continue reading ஹிஜாப் விவகாரம் உள்நாட்டு பிரச்சினை- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்