ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழப்பு

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், விமானி ஒருவர் மட்டும் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கோவையில் உள்ள ராணுவ மையத்தில் இருந்து IAF MI-17V5 என்ற ராணுவ ஹெலிகாப்டரில் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள், விமானிகள் என மொத்தம் 14 … Continue reading ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழப்பு