ஹிஜாப் எதிர்ப்பு: கர்நாடகாவில் தேசியக்கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடி ஏற்றி அராஜகம்

ஹிஜாப் விவகாரத்தில் மாணவர் சமூகம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்து, இது தொடர்பான வழக்கை நாளை (9.2.2022) ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக 6 மாணவிகளும் கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். கர்நாடகாவில் … Continue reading ஹிஜாப் எதிர்ப்பு: கர்நாடகாவில் தேசியக்கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடி ஏற்றி அராஜகம்