வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பொய்யாக சொல்லும் பாஜக அரசு என பாமக ராமதாஸ் அறிக்கை

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட உழவர்களின் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் வசதிகள்) மசோதா, உழவர்களுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா ஆகியவையும், அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த உழவர்களின் அச்சமும் தான் நாட்டின் முக்கிய விவாதமாக மாறியுள்ளன.   இதுதொடர்பாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு :   எந்தச் சட்டத்தாலும் உழவர்களின் நலன்கள் இம்மியளவும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட … Continue reading வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பொய்யாக சொல்லும் பாஜக அரசு என பாமக ராமதாஸ் அறிக்கை