வெளியேறிய அமெரிக்க ராணுவம்; ஆப்கானுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தலிபான்கள் அறிவிப்பு

அமெரிக்காவின் கடைசி விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதும் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆப்கானுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என அறிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளிேயறத் தொடங்கியதையடுத்து, தலிபான்கள் பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றி, முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த இரு … Continue reading வெளியேறிய அமெரிக்க ராணுவம்; ஆப்கானுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தலிபான்கள் அறிவிப்பு