வெற்றிக் கோப்பையை தமிழக வீரர் நடராஜனிடம் கொடுத்து கவுரவித்த கேப்டன் ரஹானே!

32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு சொந்த மைதானத்தில் இளம் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்துள்ள நிலையில், வெற்றிக் கோப்பையை கேப்டன் ரஹானே, தமிழக வீரர் நடராஜனிடம் கொடுத்து கவுரவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் களம் கண்டு 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியத் தொடரை வென்று சாதனை படைத்து, பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளனர். கடந்த … Continue reading வெற்றிக் கோப்பையை தமிழக வீரர் நடராஜனிடம் கொடுத்து கவுரவித்த கேப்டன் ரஹானே!