விவசாயிகள் போராட்ட பின்னணியில் பாகிஸ்தான், சீனா- சர்ச்சையில் மத்திய பாஜக அமைச்சர்

வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்து வரும் விவசாயிகளின் போராட்ட பின்னணயில் பாகிஸ்தானும், சீனாவும் இருந்து கொண்டு தூண்டி விடுவதாக இந்திய நுகர்வோர் துறை அமைச்சர் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை வெடித்து உள்ளது. நாட்டின் முதுகெலும்பு எனக் கூறப்படும் விவசாயத்தையும் கார்ப்பரேட் வசம் தாரைவார்க்கும் வகையில் மத்திய பாஜக அரசு மேற்கொண்டுள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாட்களாக தொடர் … Continue reading விவசாயிகள் போராட்ட பின்னணியில் பாகிஸ்தான், சீனா- சர்ச்சையில் மத்திய பாஜக அமைச்சர்