விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கும் உலக பிரபலங்கள்; கலக்கத்தில் மோடி அரசு

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க பாடகி ரிஹானா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளது மோடி அரசிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து, தலைநகர் டெல்லி மற்றும் எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி விவசாயிகள் உறுதியாக இருப்பதால், மத்திய அரசு நடத்திய … Continue reading விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கும் உலக பிரபலங்கள்; கலக்கத்தில் மோடி அரசு