விவசாயத்திற்கு தண்ணீர் கேட்பது சட்ட விரோத போராட்டம் ஆகாது- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு நடத்திய போராட்டத்தை சட்ட விரோதமான போராட்டம் என்று எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறி, போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில், பெரியாறு ஒருபோக விவசாயிகள் பாசன சங்கம் சார்பாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஒருபோக விவசாயம் செய்வதற்கு போதிய தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, கடந்த 2017 ஆம் ஆண்டு தர்ணா போராட்டம் நடைபெற்றது. மதுரை-சென்னை தேசிய நெஞ்சாலையில் நடந்த இந்த போராட்டத்தில் … Continue reading விவசாயத்திற்கு தண்ணீர் கேட்பது சட்ட விரோத போராட்டம் ஆகாது- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed