விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை!

சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் விமான பணிப்பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவில் காய்கறிகளுக்கு நடுவே பாம்பின் தலை இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அப்படி இருக்கையில் உணவு உண்ணும் போது உங்கள் தட்டில் பாம்பு இருப்பதை கண்டால் என்னவாகும். அப்படி ஒரு சம்பவம்தான் துருக்கியிலிருந்து ஜெர்மனி செல்லும் விமானத்தில் நிகழ்ந்துள்ளது. உள்நாட்டு விமானங்களைத் தவிர நீண்ட தூரம் பயணிக்கும் வெளிநாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு விமான … Continue reading விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை!