விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி- இஸ்ரோ
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து புவி கண்காணிப்புப் பணிகளுக்காக இஓஎஸ்-03 செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி எஃப்-10 (GSLV F-10) ராக்கெட் பயணம் தோல்வி அடைந்தது. புவி கண்காணிப்பு மற்றும் இயற்கை பேரழிவு, பேரிடர் மீட்பு, விவசாயம் உள்ளிட்டவற்றை பற்றி அறிய இஓஎஸ்-03 (Eos-03) என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. இஓஎஸ்-03 செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 10ஆண்டுகள். இதிலுள்ள 5 விதமான 3டி கேமராக்கள் மற்றும் … Continue reading விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி- இஸ்ரோ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed