விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், வரும் 2021 ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடத்துள்ள படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். XB பிலிம் கிரியேட்டர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது. … Continue reading விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு