விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ படத்தின் டீஸர் வெளியீடு

நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், … Continue reading விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ படத்தின் டீஸர் வெளியீடு