‘வாழு, வாழவிடு’- நடிகர் அஜித் வெளியிட்ட ஸ்பெஷல் மெசேஜ்

திரையுலகில் 30வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு நடிகர் அஜித், ‘வாழு, வாழவிடு’ என்று ஸ்பெஷல் மெசேஜ் ஒன்றை பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித், தற்போது 30வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித், தனது மக்கள் தொடர்பாளர் வாயிலாக குறுந்தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் அஜித் … Continue reading ‘வாழு, வாழவிடு’- நடிகர் அஜித் வெளியிட்ட ஸ்பெஷல் மெசேஜ்