வாடகை பிரச்சனையில் லதா ரஜினிக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஏப்ரல் 30, 2021க்குள் இடத்தை காலி செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மனைவியும், ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலாளருமான லதா ரஜினிகாந்த் சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத்திற்கு வாடகை தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் 2013ஆம் … Continue reading வாடகை பிரச்சனையில் லதா ரஜினிக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed